Home / உள்நாட்டு செய்திகள் / காந்தி பூங்கா முன்பு தற்போது ஒன்று கூடி மாபெரும் போராட்டம்!!

காந்தி பூங்கா முன்பு தற்போது ஒன்று கூடி மாபெரும் போராட்டம்!!

மட்டக்களப்பு மாட்டத்தில் இன்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காந்தி பூங்கா முன்பு தற்போது ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசு வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும்“ என்பதை வலியுறுத்தி வடக்கு , கிழக்கில் இன்று கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான பேரணி காந்தி பூங்காவை அடைந்து. ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை

வடக்கு மாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு ...

%d bloggers like this: