Home / உள்நாட்டு செய்திகள் / காதல் விவகாரத்தால் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை!!

காதல் விவகாரத்தால் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை!!

காதல் விவகாரத்தால்  இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் வாள்வெட்டில் முடிந்தது. அதில் வெட்டுக்காயங்களுக்குள்ளான இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் நடந்துள்ளது.

இளம் பெண் ஒருவர் மீது இரு இளைஞர்கள் காதல் தொடர்பில் இருந்துள்ளனர். இளைஞனை வெட்டிக் கொன்ற பெண்ணின் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார் என திருகோணமலை துறைமுகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை

வடக்கு மாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு ...

%d bloggers like this: