Home / உள்நாட்டு செய்திகள் / காணாமல் போயிருந்த பெண் சடலமாக மீட்பு!!

காணாமல் போயிருந்த பெண் சடலமாக மீட்பு!!

வாழைச்சேனை ஓட்டமாவடி பதுரியா நகரைச் சேர்ந்த பெண்ணொருவர், பாழடைந்த வீட்டில் இருந்து சடலமாக இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட நேற்று சனிக்கிழமை இரவு காணாமல் போயிருந்த நிலையில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் செம்மண்ணோடை, கொண்டயன்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது என்று வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் சகோதரனின் மகன் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: