Home / உள்நாட்டு செய்திகள் / காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கவனவீர்ப்புப் போராட்டம்!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கவனவீர்ப்புப் போராட்டம்!!

மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, அவர்களது உறவினர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவினர்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து போராட்டத்தை நடத்தினர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

சர்வ மத தலைவர்கள், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உட்பட மன்னார் நகர சபையின் உப தலைவர், உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது..!!

புல்மூடை, கோகிலாய் கடல் பகுதியில்  21 ஆம் திகதி மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ...

%d bloggers like this: