Home / உலகச் செய்திகள் / காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு ஹெலியிலிருந்து உணவு RADIOTAMIZHA

காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு ஹெலியிலிருந்து உணவு RADIOTAMIZHA

அவுஸ்திரேலிய காட்டுத்தீயின் காரணமாக பாதிக்கப்பட்ட விலங்குகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் புது யுக்தியை மேற்கொண்டுள்ளது.

ஹெலிகொப்டர்கள் மூலம் ஆயிரம் கிலோவுக்கும் மேற்பட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் கரட் வகைகளை கொண்டு சென்று பாதிப்படைந்த இடங்களுக்கு மேலிருந்து தூவி விலங்குகளினுடைய உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Image result for Food from Heli for Australian Animals

Image result for Food from Heli for Australian Animals

Image result for Food from Heli for Australian Animals

Image result for Food from Heli for Australian Animals

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பறக்கும் பாம்புகள் தொடர்பில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் க்ரைசோபிலியா பாராடிசி எனும் மர பாம்புகளால் (Chrysopelea paradisi — the ...

%d bloggers like this: