Home / சினிமா செய்திகள் / காஞ்சனா 3 –முதல் நாள் வசூல் சாதனை!!

காஞ்சனா 3 –முதல் நாள் வசூல் சாதனை!!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்துள்ள காஞ்சனா 3 திரைப்படம் முதல் நாளில் சுமார் ரூ.10 (இந்திய) கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள படம் காஞ்சனா 3. ஓவியா, வேதிகா, கோவை சரளா, சூரி, ஸ்ரீமன் தேவதர்ஷிணி, டெல்லி கணேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

காஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தாலும், உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தான் இதனை வெளியிடுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சுந்தர்.சியுடன் இணைகின்றார் ஆர்யா.

இயக்குனர் சுந்தர்.சி யின் `அரண்மனை,’ `அரண்மனை-2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து `அரண்மனை-3’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் சுந்தர் சி, ...

%d bloggers like this: