Home / உள்நாட்டு செய்திகள் / கழிவுப் பொருட்களை மீண்டும் திருப்பி அனுப்ப நடவடிக்கை!!

கழிவுப் பொருட்களை மீண்டும் திருப்பி அனுப்ப நடவடிக்கை!!

பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 102 கழிவுப்பொருள்கள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் கொள்கலன்கள் தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் என அனுப்பப்பட்ட கொள்கலன்களில் தரை விரிப்பு, பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பொருள்கள் இருந்துள்ள.

இவற்றை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இரசாயன மற்றும் கழிவுப்பொருள் பிரிவின் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

எனினும் கழிவுப் பொருட்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு எவ்வகையிலும் இடமளிக்கப்போவதில்லை என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது..!!

புல்மூடை, கோகிலாய் கடல் பகுதியில்  21 ஆம் திகதி மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ...

%d bloggers like this: