Home / உள்நாட்டு செய்திகள் / களனி பல்கலைக்கழகம் 28ஆம் திகதி திறப்பு!!

களனி பல்கலைக்கழகம் 28ஆம் திகதி திறப்பு!!

நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள களனி பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் மற்றும் துணை வேந்தருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை…!!

சப்ரகமுவ, தென், மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி ...

%d bloggers like this: