Home / உள்நாட்டு செய்திகள் / கற்றாழைச் செடிகளை பிடுங்கத் தடை!!

கற்றாழைச் செடிகளை பிடுங்கத் தடை!!

மன்னார் வங்காலை கற்றாளம் பிட்டிப் பகுதியில் கற்றாழைச் செடிகளை பிடுங்குவதை தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மும்மொழியினாலான அறிவித்தல் பலகை நானாட்டான் பிரதேச சபையால் வைக்கப்பட்டுள்ளது

கற்றாழைச் செடிகளை் பிடுங்குவதைத் தடை செய்யும் அறிவித்தல் பலகை மும்மொழிகளிலும் வைக்க வேண்டும் என்ற முன் மொழிவு சபையில் அனைவரினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

அதன்படி நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்களால் குறித்த பெயர்ப்பலகை வங்காலை கற்றாளம் பிட்டிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்!!

உடன் அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் ...

%d bloggers like this: