Home / உள்நாட்டு செய்திகள் / கராத்தே போட்டியில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்கள் 4 தங்கப் பதக்கம்

கராத்தே போட்டியில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்கள் 4 தங்கப் பதக்கம்

கிழக்கு மாகாணத்திற்கான கராத்தே போட்டிகளில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்கள் சிறப்பாக தமது திறமையை வெளிப்படுத்தினர்.

ஸ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாணத்திற்கான கராத்தே போட்டிகள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றன.

இதில் வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் சார்பில் 21 மாணவர்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தி 4 தங்கப் பதக்கங்களும், 09 வெள்ளிப் பதக்கங்களும் பாடசாலைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

%d bloggers like this: