Home / உள்நாட்டு செய்திகள் / கராத்தே போட்டிகளில் இலங்கை மூன்று வெண்கலப் பதக்கம்

கராத்தே போட்டிகளில் இலங்கை மூன்று வெண்கலப் பதக்கம்

நேபாளத்தில் நேற்று (டிசம்பர் 01) ஆரம்பமாகிய தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க நாளில் கராத்தே போட்டிகளில் இலங்கை மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

இதேவளை இந்தியா ஒரு தங்கம் உட்பட நான்கு பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | கத்தாரில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள 268 இலங்கையர்கள்

கத்தாரில் இருந்து மேலும் 268 இலங்கையர்கள் இன்று (27) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விசேட விமானத்தின் ...

%d bloggers like this: