Home / உலகச் செய்திகள் / கனடிய மண்ணிலும் இலங்கையின் சுதந்திரதின களியாட்டம்!

கனடிய மண்ணிலும் இலங்கையின் சுதந்திரதின களியாட்டம்!

கனடிய மண்ணில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோவில் இனப்படுகொலையாளி மகிந்தவின் உறவினரின் விருந்துபசார மண்டபத்தில் இலங்கை துணைத் தூதராலயத்தினரின் ஏற்ப்பாட்டில் சில தமிழர்களையும் இணைத்து இலங்கையின் சுதந்திரதின களியாட்டம் கொண்டாடப்பட இருந்த நிலையில் கனடா வாழ் தமிழர்களின் எழுச்சி மிக்க எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.

தமிழரின் துக்க நாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கனடிய மண்ணிலும் வெற்றிகரமாக தாயக மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு வலுச் சேர்த்த முழக்கங்களை முன் வைத்து எழுச்சியோடு இடம் பெற்றது.

 

 

About அகமுகிலன்

x

Check Also

50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட கடிதத்திற்கு பதில் எழுதிய சிறுவன்!!

இந்திய பெருங்கடலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட பாட்டிலில் அடைக்கப்பட்ட கடிதம் ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ளது. ஐரே (Eyre) தீபகற்பத்தில் உள்ள ...

%d bloggers like this: