Home / சினிமா செய்திகள் / கந்துவட்டிக்காரர்களுக்கும் தனக்கு எந்தத் தொடர்பும் எனக்கு இல்லை நகைச்சுவை நடிகர் கருணாகரன்!

கந்துவட்டிக்காரர்களுக்கும் தனக்கு எந்தத் தொடர்பும் எனக்கு இல்லை நகைச்சுவை நடிகர் கருணாகரன்!

பொதுநலன் கருதி திரைப்பட இயக்குனர், இணை தயாரிப்பாளர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து தன்னிலை விளக்கம் கொடுத்துள்ள நகைச்சுவை நடிகர் கருணாகரன், மிரட்டல் புகாருக்கு பதில் தெரிவிக்கவில்லை.

பொதுநலன் கருதி திரைப்படத்தின் இயக்குனர் சீயோன், இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் தன்னைப் பற்றிச் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்று  கூறியுள்ள கருணாகரன், கந்துவட்டிக்காரர்களுடன் தனக்கு எந்தத் தொடர்பும் எனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் புயல், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உதவி செய்யும் தனக்கு, வன்முறையை நம்பி வாழும் தேவை இல்லை என்றும் கருணாகரன் கூறியுள்ளார். ஆனால் இயக்குனரும், இணை தயாரிப்பாளரும் கூறிய மிரட்டல் புகார்கள் குறித்து கருணாகரன் எதுவும் பதில் தெரிவிக்கவில்லை.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் ?

ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் ‘அந்தாதுன்’. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் ...

%d bloggers like this: