Home / உள்நாட்டு செய்திகள் / கண்ணிவெடி வெடித்ததில் 7 குழந்தைகள் பலி!!

கண்ணிவெடி வெடித்ததில் 7 குழந்தைகள் பலி!!

சிரியாவில் பயங்கரவாதிகள் விட்டுசென்ற கண்ணிவெடி வெடித்ததில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

Seven children killed as a mine explodes in Syria க்கான பட முடிவு

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இந்த போரை பயன்படுத்தி சிரியாவுக்குள் நுழைந்த ஐ.எஸ் தீவிரவாதிகள், டெயிர் அல் ஜோர் மாகாணத்தில் உள்ள டப்லான் நகரை தங்கள் வசம் வைத்துக் கொண்டனர்.

ஆனால் கடந்த ஆண்டு உள்நாட்டு படையினர் அந்த நகரத்தை பயங்கரவாதிகள் பிடியில் இருந்து விடுவித்தனர். இந்தநிலையில் அந்த நகரத்தில் பயங்கரவாதிகள் புதைத்து விட்டு சென்ற கண்ணிவெடி வெடித்ததில் 7 குழந்தைகள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

Seven children killed as a mine explodes in Syria க்கான பட முடிவு

கடந்த ஏப்ரல் மாதம் 3 குழந்தைகள் பலியாகினர். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்த ஆண்டில் மட்டும் 140 குழந்தைகள் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: