Home / உலகச் செய்திகள் / கண்களால் பார்ப்பதை தத்ரூபமாக வரையும்-பெண் உருவம் கொண்ட ரோபோ

கண்களால் பார்ப்பதை தத்ரூபமாக வரையும்-பெண் உருவம் கொண்ட ரோபோ

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ரோபோ ஒன்று கண்களால் பார்ப்பதை தத்ரூபமாக வரைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்தின் கார்ன் வாலில் என்ற இடத்தில் அய் டா (Ai-Da) என்று பெயரிடப்பட்ட என்ற பெண் உருவம் கொண்ட ரோபோ கண்களைச் சிமிட்டியபடி அதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் பயோனிக் முறையில் படமாக வரைந்து வருகிறது.

உலகின் செயற்கை நுண்ணறிவுடன் அல்ட்ரா ரியாலிஸ்டிக் ரோபோவான இதனை மனிதர்களுக்கு நிகராகச் செயல்பட வைப்பதே தங்களின் குறிக்கோள் என்று அய் டாவின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அய் டா வரைந்த ஓவியம் ஒன்று இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA |வெப் அப்பிளிக்கேஷனில் டுவிட்டர் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய வசதி

முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் பயனாளர்களுக்கு மற்றுமொரு புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளதாக அறிய முடிகிறது. இதன் படி ...

%d bloggers like this: