Home / உள்நாட்டு செய்திகள் / கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிகரட் தொகைகளுடன் 05 பேர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிகரட் தொகைகளுடன் 05 பேர் கைது!

சட்டவிரோதமாக சிக்கரட் தொகைகளுடன் உள்நாட்டிற்கு வந்த 05 பேர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிகரட் தொகைகள் 31 லட்சம் ரூபாய் பெறுமதியுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
57 ஆயிரத்து 200 சிகரட் தொகைகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

20 வயது முதல் 35 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

About அகமுகிலன்

x

Check Also

வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு!!

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து ...

%d bloggers like this: