Home / தொழில்நுட்ப செய்திகள் / கடவுச் சொற்களை பாதுகாக்க கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய நீட்சி!

கடவுச் சொற்களை பாதுகாக்க கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய நீட்சி!

கூகுள் நிறுவனமானது தனது குரோம் உலாவியைப் பயன்படுத்தும் பயனர்களுக்காக புதிய நீட்சி ஒன்றினை அறிமுகம் செய்து அதற்கு Password Checkup எனப் பெயரிட்டுள்ளது.

இந்த நீட்சியானது ஹேக்கர்களால் கடவுச்சொல் திருடப்படவுள்ளமை தொடர்பில் எச்சரிக்கக்கூடிய வழங்கக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒன்லைன் கணக்குகளுக்கு பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை தெரிந்தெடுக்கும் போது அவ் வகை கடவுச்சொற்கள் ஏற்கணவே ஹேக் செய்யப்பட்டுள்ளனவா என்றும் எச்சரிக்கின்றது.

கூகுளின் தரவுத்தளத்தில் சுமார் 4 பில்லியன் பயனர் பெயர்கள் மற்றும் கடவுச் சொற்கள் காணப்படுகின்றன.

இத் தரவுத்தளத்திலிருந்தும் ஏற்கணவே கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினையை தவிர்க்கும் முகமாகவே இந்த நீட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

 

About அகமுகிலன்

x

Check Also

வாட்ஸ்அப் (WHATSAPPS)இல் பாதுகாப்பை அதிகப்படுத்த புதிய வசதி

வாட்ஸ்அப் (WHATSAPPS) செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் நோக்கில்  புதிய வசதியை வழங்குவதற்கான தற்போது அந்நிறுவனம் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றது. ஃபேஸ்புக்(FACEBOOK) ...

%d bloggers like this: