Home / உள்நாட்டு செய்திகள் / கடல் ஆமைகளை கடத்திச் சென்ற 03 பேர் கைது!!

கடல் ஆமைகளை கடத்திச் சென்ற 03 பேர் கைது!!

யாழ்ப்பாணம் வடக்கு கடற்பரப்பில் கடல்  ஆமைகளை பிடித்து கொண்டிருந்த 03 பேர் கடற்படையின் பொருப்பிள் உள்ளனர்.

வடக்கு கடற்படையினர் ரொந்து நடவடிக்கையின் ஈடுபட்டு கொண்டிருந்த போது குறித்த நபர்கள் ஆமைகளை பிடித்து கொண்டிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடற்படையின் பொருப்பிள் உள்ள குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்!!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக ...

%d bloggers like this: