Home / உள்நாட்டு செய்திகள் / கடலோர பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்…!!

கடலோர பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்…!!

வங்காள விரிகுடாவின் குறைந்தளவிலான காற்றழுத்தத்தின் காரணமாக எதிர்வரும் 6 மணித்தியாலங்களுக்குள் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக கொழும்பு தொடக்கம் ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு வழியாக திருகோணமலை வரையான கடலோர பகுதிகளில் மழை அல்லது பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA |இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி அதிகரிப்பு.

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி ...

%d bloggers like this: