Home / உள்நாட்டு செய்திகள் / கடமைகளைப் பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ்

கடமைகளைப் பொறுப்பேற்றார் அமைச்சர் டக்ளஸ்

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (31) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

 

About இனியவன்

x

Check Also

பாராளுமன்றை கூட்டியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்!!! 7 நிமிடங்களுக்குள் நடந்ததென்ன? (Video)

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ...

%d bloggers like this: