Home / உலகச் செய்திகள் / கடந்த 24 மணிநேரத்தில் 40பேர் மரணம்

கடந்த 24 மணிநேரத்தில் 40பேர் மரணம்

பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், செப்டம்பர் 11, 2020 வெள்ளிக்கிழமை
பிரான்ஸ் மருத்துவமனைகளில் 40பேர் மரணம்
9,406 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….
மொத்த இறப்புக்கள் 30,893
மொத்த தொற்றுக்கள் 363,350
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,475
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 20,338 (24 மணி நேரத்தில் +40) ஆகும்.
அதேவேளை, முதன்முதலாக 106 புதிய தொற்று வலையங்கள் (clusters) கண்டறியப்பட்டுள்ளன. சோதனை நேர்மறை விகிதம் 5.4% ஆக உயர்கிறது.

About VITHUSHA

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...