Home / உள்நாட்டு செய்திகள் / கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 16 வயதுச் சிறுவன் கைது!

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 16 வயதுச் சிறுவன் கைது!

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 வயதுச் சிறுவன் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளான்.

கிளிநொச்சி தர்மரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கனை பகுதியில் கசிப்பு மற்றும் நான்கு பரல் கோடாவைக் பொலிஸ்சார்  கைப்பற்றியுள்ளனர். சந்தேகத்தின் பெயரில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் சிறப்பு மாவட்ட போதை ஒழிப்பு பிரிவினர் குறித்த குற்றச்செயலை முறியடித்தனர்.

பொலிஸ் அதிகாரி சத்துரங்க தலைமையில் சென்ற ஏழு பேர் அடங்கிய குழுவினர் குறித்த சிறுவனைக் கைது  செய்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

About அகமுகிலன்

x

Check Also

வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு!!

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து ...

%d bloggers like this: