Home / Uncategorized / ஓமந்தையில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஒன்று கூடிய பொதுமக்கள்!!

ஓமந்தையில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஒன்று கூடிய பொதுமக்கள்!!

வவுனியா ஓமந்தை பகுதியில் மதுபான நிலையம் திறக்க முற்பட்டதால் பொதுமக்கள் ஒன்று கூடியுள்ளனர்.  இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.,

இதனால் அந்த இடத்தில் பொலிஸார் பாதுகாப்புக்குப் பணியில் உள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம்…!!

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் ...

%d bloggers like this: