Home / உள்நாட்டு செய்திகள் / ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் கொழும்பில் சம்பவம்

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் கொழும்பில் சம்பவம்

ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை தாய் ஒருவர் இன்று (28) பெற்றெடுத்துள்ளார்.
5 குழந்தைகளும் நலமுடன் உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையிலேயே குறித்த 5 குழந்தைகளும் பிறந்துள்ளன.
குறித்த பெண் கொழும்பு பகுதியை சேர்ந்த 29 வயதுடைய வர் என தெரிவிக்கப் படுகிறது.

About VITHUSHA

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...