Home / உலகச் செய்திகள் / ஒரே இடத்தில் புதைக்கப்படுகிறது நியூசிலாந்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள்!!

ஒரே இடத்தில் புதைக்கப்படுகிறது நியூசிலாந்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள்!!

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் சிலரின் உடல் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது.

கிரைஸ்ட் சர்ச் நினைவுப் பூங்காவிற்கு முதற்கட்டமாக 6 பேரின் சடலங்கள் உறவினர்கள், நண்பர்கள் சூழ அடுத்தடுத்து எடுத்து வரப்பட்டு பின் சடலங்கள் புதைக்கப்பட்டு அங்கேயே இறுதிச்சடங்கும் நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய எராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

5 நாட்களுக்கு முன் 2 மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து பலரின் சடலங்களும் அங்கேயே புதைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு!!

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பாறை மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ...

%d bloggers like this: