Home / உள்நாட்டு செய்திகள் / ஒரு கால அட்டவணைபடி விசாரிக்கப்பட வேண்டும்- பிரிட்டன் கோரிக்கை

ஒரு கால அட்டவணைபடி விசாரிக்கப்பட வேண்டும்- பிரிட்டன் கோரிக்கை

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள்  நிறைவடைந்துள்ளன.   இந்த நிலையில்   மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் துன்பறுத்தல்கள் போர் குற்றங்கள் அனைத்தும் ஒரு கால அட்டவணைபடி விசாரிக்கப்பட வேண்டும். இதனை இலங்கை அரசு மிகவும் வேகமாக நிறைவேற்ற வேண்டும்  என பிரிட்டனின்  ஜெனிவாவுக்கான பிரதிநிதி தெரிவித்தார்.

ஜெனிவா  மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட போது   உரையாற்றுகையிலேயே பிரிட்டன் பிரதிநிதி  இதனை குறிப்பிட்டார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: