Home / விளையாட்டுச் செய்திகள் / ஒருநாள் போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்துள்ள திசர பெரேரா

ஒருநாள் போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்துள்ள திசர பெரேரா

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான திசர பெரேரா, ஒருநாள் போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலேயே இவ்வாறு சதம் அடித்துள்ளார்.

மேலும்  இப்போட்டியில், 57 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 சிக்ஸர்கள், 8 பவுண்ரிகள் அடங்களாக இந்த முதல் சதத்தை அடித்தார்.

 

About அகமுகிலன்

x

Check Also

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியாவுக்கு ஐ.சி.சி. தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான சனத் ஜயசூரியாவுக்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு ...

%d bloggers like this: