Home / உலகச் செய்திகள் / ஒசாமா பின்லேடனின் மகன் உயிரிழந்திருக்கலாம்- அமெரிக்கா தெரிவிப்பு

ஒசாமா பின்லேடனின் மகன் உயிரிழந்திருக்கலாம்- அமெரிக்கா தெரிவிப்பு

கொல்லப்பட்ட சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளில் சிக்கி ஹம்சா உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு பின்லேடன் கொல்லப்பட்ட பின் மேற்கத்திய நாடுகளுக்கு ஹம்சா பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் அல்கொய்தா அமைப்பில் வளர்ந்து வரும் தலைவராக இருந்த ஹம்சா பற்றி தகவல் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About Radio tamizha

x

Check Also

பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் மேலதிக தகவல்

பிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் ...