Home / உலகச் செய்திகள் / ஐ.எஸ்.ஐ.எல்.கே பயங்கரவாத அமைப்புக்கு ஐ.நா தடை!!

ஐ.எஸ்.ஐ.எல்.கே பயங்கரவாத அமைப்புக்கு ஐ.நா தடை!!

ஐ.எஸ். இயக்கத்தின் தெற்கு ஆசிய கிளை என அழைக்கப்படும் ஐ.எஸ்.ஐ.எல்.கே என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு, பாகிஸ்தானை சேர்ந்த தெரிக் இ தலீபான் இயக்கத்தின் முன்னாள் தளபதியால் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த அமைப்பு நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த அமைப்பிற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...

%d bloggers like this: