Home / உள்நாட்டு செய்திகள் / ஐஸ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!!

ஐஸ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!!

கடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து ஜூலை 28 ஹம்பாந்தோட்டை, சிரிபோபுர பிரதேசத்தில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் மற்றும் ஹஷிஷ் வகை போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தெற்கு கடற்படை கட்டளை மற்றும் பன்வெவ உள்ள பொலிஸ் அதிரடிப்படையுடன் இணைந்து கடற்படை வீரர்கள் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது சிரிபோபுர பகுதியில் 8 பொட்டலங்களில் 860 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களையும், இரண்டு பொட்டலங்களில் 360 மில்லி கிராம் ஹஷிஷையும் மீட்டுள்ளனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கைது செய்த இருவரையும் கடற்படை காவலில் எடுத்ததோடு இந்த நபர்கள் போதைபொருடகளை விற்பணை செய்துகொண்டு இருக்கும் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை மேற்கொண்ட மேலதிக விசாரணையில் அவர்கள் அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள், 19 மற்றும் 22 வயதுடையவர்கள், அப்பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், போதைப் பொருளை அகற்றுவதில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், கடந்த காலங்களில் ஏராளமான போதைப்பொருள் கடத்தல்காரர்களை கடற்படை கைது செய்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம்…!!

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் ...

%d bloggers like this: