Home / சினிமா செய்திகள் / ஐஸ்வர்யாவின் இன்றைய உண்மைமுகம்..

ஐஸ்வர்யாவின் இன்றைய உண்மைமுகம்..

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களின் அதிக வரவேற்பினைப் பெற்றிருந்தாலும் பல வெறுப்புகளைச் சம்பாதித்துள்ளது.

கடந்த தினங்கள் மஹத் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களை அதிகமாக முகம்சுழிக்க வைத்துள்ளது.

நேற்றைய தினத்தில் அனந்த வைத்தியநாதன் மக்களால் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறும் போது பொன்னம்பலத்திற்கு சிறை தண்டனை கொடுத்துவிட்டு சென்றார்.

அவரது சிறைதண்டனை இன்று நிறைவேறுமா?… போட்டியாளர்களின் விருப்பப்படி இன்று தண்டனை ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய முதல் ப்ரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பொன்னம்பலத்திடம் யாஷிகா, ஐஸ்வர்யா இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்றும், பொன்னம்பலம் கொடுத்த பதிலுக்கு ஐஸ்வர்யா மிக அதிகமாக கோபப்படுவது போன்று அமைந்துள்ளது.

About இனியவன்

x

Check Also

விஷாலுக்கும் தமிழ் தமிழ்ராக்கர்ஸ்க்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என சக்தி வாசன் சந்தேகம்!

தமிழ் ராக்கர்ஸ் விவகாரத்தில் நடிகர் விஷாலை காவல்துறை விசாரிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சக்தி வாசன் மனு அளித்துள்ளார். ராஜா ...

%d bloggers like this: