Home / சினிமா செய்திகள் / ஐஸ்வர்யாவிடம் நாமினேஷனுக்கு பயப்படுவது ஏன் – ரித்விகா!

ஐஸ்வர்யாவிடம் நாமினேஷனுக்கு பயப்படுவது ஏன் – ரித்விகா!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 11 வாரத்தை கடந்துவிட்டது. நேற்று டேனியல் வெளியேற்றப்பட்டார்.

இன்றைய நிகழ்ச்சியின் நாமினேஷனில் கொஞ்சம் வித்தியாசமாக நாமினேட் ஆனவர்களுடன் ஒவ்வொருவரும் தனியாக பேசுகின்றனர்.

இதில், விஜயலட்சுமி ஐஸ்வர்யாவிடம் தமிழ் மக்கள் முட்டாள் இல்லை என்று கூறுகிறார். இதனால் அவர் அழுகிறார்.

மற்றொரு ப்ரோமோவில் ஐஸ்வர்யாவிடம் நாமினேஷனுக்கு பயப்படுவது ஏன் என ரித்விகா கேட்டுள்ளார். மேலும் ஒருவாட்டி மக்களுடன் விளையாடி பார்ப்போமா என்று கூறுகிறார்.

இந்த வாரம் நாமினேஷன் ஆனால் ஐஸ்வர்யா எலிமினேஷனிலிருந்து தப்பிப்பது மிக மிக கடினம் தான்.

About இனியவன்

x

Check Also

இமான் இசையமைக்கும் படத்தில் பாடிய திருமூர்த்தி-காணொளி உள்ளே

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா சீறு என்ற படத்தில் நடித்து வருகிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் ‘செவ்வந்தியே மதுவந்தியே’ என்ற ...

%d bloggers like this: