Home / உள்நாட்டு செய்திகள் / ஐக்கிய மக்கள் சக்திக்கு தலைமைத்துவ சபை ஒன்றை நியமிக்குமாறு கோரிக்கை !!

ஐக்கிய மக்கள் சக்திக்கு தலைமைத்துவ சபை ஒன்றை நியமிக்குமாறு கோரிக்கை !!

ஐக்கிய மக்கள் சக்திக்கு தலைமைத்துவ சபை ஒன்றை நியமிக்குமாறு அக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ரவுப்  ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி யாப்பை திருத்தம் செய்து தலைமைத்துவ சபை ஒன்றை நியமிக்குமாறு அவர் கோரியுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர் கூறியுள்ளார்.

About VITHUSHA

x

Check Also

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20ஆவது ...