Home / உள்நாட்டு செய்திகள் / ஐக்கிய தேசிய கட்சியின் பாதுளை நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கைது!

ஐக்கிய தேசிய கட்சியின் பாதுளை நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கைது!

ஐக்கிய தேசிய கட்சியின் பாதுளை நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கைது காவல்துறை அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் செய்யப்படவுள்ளதாக காவல்துறையினர், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறிக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற காவல்துறை பிரிவு ஊடாக சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

About அகமுகிலன்

x

Check Also

வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு!!

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து ...

%d bloggers like this: