Home / உள்நாட்டு செய்திகள் / ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளராக பிரபல சிங்கள பாடகர்!

ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளராக பிரபல சிங்கள பாடகர்!

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டு இதில் பிரபல சிங்கள பாடகர் ரூகாந்த குணதிலக்க தம்பதெனிய தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்கவிற்கு அரநாயக்க தொகுதி அமைப்பபாளர் பதவியும்  வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சபை உறுப்பினர், திலின பண்டார தென்னகோண், கண்டி – பஹத தும்பர தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், காவிந்த ஜயவர்தன, நீர்கொழும்பு தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு வாரியபொல மற்றும் ஹிரியாகல தொகுதிகளுக்கான புதிய அமைப்பாளர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று முற்பகல் தமது நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

About அகமுகிலன்

x

Check Also

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரிப்பு-சந்தேகத்தின் பேரில் 07 பேர் இதுவரை கைது

தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 07 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தெமட்டகொட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் ...

%d bloggers like this: