Home / உள்நாட்டு செய்திகள் / ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு ஆரம்பம்

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு ஆரம்பம்

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் ஆரம்பமாகியுள்ளது.

இம் மாநாட்டில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் பிரதித்தலைவர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

கோட்டாபய நாளை காலை அனுராதபுரத்தில் பதவிப் பிரமாணம்

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ நாளை காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் ...

%d bloggers like this: