Home / உள்நாட்டு செய்திகள் / ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று!!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று!!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (01) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 5ஆம் திகதி உருவாக்கப்படும் கூட்டணி தொடர்பிலான யோசனை இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக, கட்சியின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...