Home / உலகச் செய்திகள் / ஐக்கிய இராச்சியம், பர்மிங்ஹாம் பகுதியில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்!!

ஐக்கிய இராச்சியம், பர்மிங்ஹாம் பகுதியில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்!!

ஐக்கிய இராச்சியம், பர்மிங்ஹாம் பகுதியில் சுமார் ஐந்து பள்ளிவாசல்கள் மீது சுத்தியல் மற்றும் கற்கள் கொண்டு தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளது.

இதனால் பள்ளிவாசல் ஜன்னல் கண்ணாடிகள் சேதமுற்றுள்ள அதேவேளை நேற்றிரவும், காலையிலுமாக இந்த தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ள அதேவேளை குறித்த செயற்பாடுகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

பாகிஸ்தான், இந்தியா உட்பட்ட ஆசிய நாட்டவர், பெரும்பாலும் முஸ்லிம்கள் இந்த பகுதிகளில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு!!

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பாறை மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ...

%d bloggers like this: