Home / சினிமா செய்திகள் / ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவாகும் படத்தில் த்ரிஷா!!

ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவாகும் படத்தில் த்ரிஷா!!

முன்னணி நாயகியாகவே வலம் வரும் த்ரிஷா 96 படம் மூலம் மிகப்பெரிய பெயர் பெற்றார்.

தற்போது அதே உற்சாகத்துடன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவாகும் இப்படத்தை எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்குகிறார்.

மேலும் இப்படத்திற்கு ராங்கி என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் டைட்டிலை த்ரிஷா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சுந்தர்.சியுடன் இணைகின்றார் ஆர்யா.

இயக்குனர் சுந்தர்.சி யின் `அரண்மனை,’ `அரண்மனை-2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து `அரண்மனை-3’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் சுந்தர் சி, ...

%d bloggers like this: