Home / உள்நாட்டு செய்திகள் / ஏலத்திற்கு வந்த ஹிட்லர் வரைந்த ஓவியங்கள்!

ஏலத்திற்கு வந்த ஹிட்லர் வரைந்த ஓவியங்கள்!

ஜெர்மனியில் ஹிட்லரின் ஓவியங்களை யாரும் ஏலம் எடுக்க முன்வராததால் ஏலநிறுவனத்தினர் ஏமாற்றம் அடைந்தனர்.

உலகையே அதிர வைத்த சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர் வரைந்த ஏராளமான ஓவியங்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இந்நிலையில் நூரம்பெர்க் என்ற இடத்தில் ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. இதற்காக இலங்கை  மதிப்பில் 37 லட்சம் ரூபாய் வரை தொடக்கவிலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்த ஓவியங்களை ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் ஏலநிறுவனத்தினர் ஏமாற்றமடைந்தனர். பிறிதொரு நாளில் இந்த ஓவியங்கள் ஏலம் விடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

சத்தியமூர்த்தியின் நினைவு நாளை முன்னிட்டு ”நினைவுகளுடன் பேசுதல்” நூல் வெளியீட்டு விழா!!

யாழ். இந்துக் கல்லூரியின் மைந்தனும் ஊடகவியலாளருமான பு.சத்தியமூர்த்தியின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு “நினைவுகளுடன் பேசுதல்” நூல் ...

%d bloggers like this: