Home / உள்நாட்டு செய்திகள் / ஏப்ரல் 15 அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!!

ஏப்ரல் 15 அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!!

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் வஜிர அபேவர்த்தன சமர்ப்பித்திருந்ததைத் தொடர்ந்து, இந்த அனுமதி கிடைத்துள்ளது

தமிழ், சிங்கள புத்தாண்டு இம்முறை 13 ஆம், 14ஆம் திகதிகளில் சனி, ஞாயிறு தினங்களில் வருவதால், ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை

நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...

%d bloggers like this: