Home / உள்நாட்டு செய்திகள் / ஏப்ரல் மாதம் முதல் தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய சம்பள நடைமுறை

ஏப்ரல் மாதம் முதல் தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய சம்பள நடைமுறை

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டதொழிலாளர்களிற்கு ஏப்ரல் மாதம் முதல் 800 ரூபாய் கிடைக்கவுள்ளதாக  நிதியமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்

700 ரூபாயாக காணப்பட்ட மாதாந்த சம்பளம் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தப்பட்ட பின்னர் 720 ரூபாயாக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் எனினும் தொழிலாளர்கள் தொடர்ந்தும் சம்பள உயர்வை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இதனை 800 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் புதிய சம்பளம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ள நிதியமைச்சர் இது ஒரு வருடகாலத்திற்கு நடைமுறையில் காணப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: