Home / உள்நாட்டு செய்திகள் / எல்லை தாண்டி மீன் பிடித்த 8 இந்திய மீனவர்கள் விடுவிப்பு!!

எல்லை தாண்டி மீன் பிடித்த 8 இந்திய மீனவர்கள் விடுவிப்பு!!

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்கள் உட்பட எட்டு இராமேஸ்வரம் மீனவர்களையும் விடுவிக்குமாறு யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஜனவரி 13ஆம் திகதி மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை குடிவரவுத்துறை மற்றும் குடியுரிமை சார்பில் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: