Home / உலகச் செய்திகள் / எல்சால்வடாரில் பயங்கர நிலநடுக்கம்-ஆயிரக்கணக்கான மக்கள் பீதி!!

எல்சால்வடாரில் பயங்கர நிலநடுக்கம்-ஆயிரக்கணக்கான மக்கள் பீதி!!

நிகரகுவா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பீதியடைந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் இது 5 புள்ளி 8 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று எல் சால்வடார் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...

%d bloggers like this: