Home / உள்நாட்டு செய்திகள் / எலிஸ் வேல்ஸ் -எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இடையில் சந்திப்பு..!!

எலிஸ் வேல்ஸ் -எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இடையில் சந்திப்பு..!!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மத்திய மற்றும் தெற்காசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ் இன்று (11) முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலேனா பி டெப்லிட்ஸூம் கலந்துகொண்டிருந்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஜனாதிபதி ஆணைக்குழு மீது முழுமையான நம்பிக்கை உண்டு – பேராயர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை சாட்சியமளித்துள்ளார். ...

%d bloggers like this: