Home / உள்நாட்டு செய்திகள் / எரிவாயு பற்றாக்குறையால் 4000 ஹோட்டல்கள் மூடப்பட்டன……

எரிவாயு பற்றாக்குறையால் 4000 ஹோட்டல்கள் மூடப்பட்டன……

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு பற்றாக்குறை காரணமாக பல ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிவாயு பற்றாக்குறை காரணமாக சுமார் 4000 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த எரிவாயு பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்மை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு

தேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தலத்தில்  தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ...

%d bloggers like this: