” எமக்கே பெரும்பான்மை – ரணில் அல்ஜஸீராவுக்கு தெரிவிப்பு”…
ரணில் விக்ரமசிங்கவுடன் சர்வதேச தொலைக்காட்சி அலைவரிசையான அல்ஜஸீரா அலைவரிசை விசேட செவ்வியொன்றை நடாத்தியிருந்தது.அதன்போது ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி விவேகாநந்தா நகர் மத்திய வீதி புனரமைப்பு வேலைகளில் மோசடி மற்றும் தரமற்ற வீதி செப்பனிடல் ஆகியவற்றை கண்காணிக்க கோரி ...