Home / உள்நாட்டு செய்திகள் / எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்…!!

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்…!!

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மேல், சபரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

100 மில்லிமீற்றருக்கு அதிகமான அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் குறித்த திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு 75 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியல் ...

%d bloggers like this: