Home / உள்நாட்டு செய்திகள் / எதிர்வரும் 15ஆம் திகதிஅனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் 15ஆம் திகதிஅனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 15ஆம் திகதி விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமையால் எதிர்வரும் 15ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | கத்தாரில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள 268 இலங்கையர்கள்

கத்தாரில் இருந்து மேலும் 268 இலங்கையர்கள் இன்று (27) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விசேட விமானத்தின் ...

%d bloggers like this: