Home / உள்நாட்டு செய்திகள் / எதிர்வரும் செவ்வாய்கிழமை மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழு…!!

எதிர்வரும் செவ்வாய்கிழமை மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழு…!!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் எதிர்வரும் செவ்வாய்கிழமை ஒன்று கூடவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளார்.

அவருடன் சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சர்களாக இருந்த சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் சாட்சி வழங்க அழைக்கப்படடுள்ளனர்.

மேலும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவும் சாட்சிவழங்க அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவுக்குழு நேற்று அறிவித்தது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...